சிரித்திரன் கிடைக்கும் இடங்கள்


இலங்கை சிரித்திரன் அபிமானிகளே...!

           இலங்கையில் சந்தாதாரர் ஆக விரும்புபவர்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். நாங்கள் அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தருவோம்.

           அது மாத்திரமில்லாமல் உங்களுடைய சுற்று வட்டாரத்தில் இருக்கும் சிரித்திரன் கிடைக்கக்கூடிய கடைகள் மூலமாகவும் உங்களுடைய பிரதிகளை அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். முற்கூட்டிய பிரதிகளை கடைக்காரரிடம் சொல்வதன் மூலமும் பிரத்தியேகமாக எடுத்து வைக்கலாம். இதன் மூலம் சிரித்திரன் சஞ்சிகையை நீங்கள் மாதாந்தம் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும்.

           மேலதிக தகவல்களுக்கு நமது வலைத்தளத்தில் உள்ள live chat வழியாகவோ அல்லது +94 74 123 8937 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமாகவோ அல்லது +94 74 123 8937 என்ற தொலைபேசி இலக்கத்திற்குவாட்ஸ்அப் செய்வதன் மூலமாகவோ அல்லது சிரித்திரன் - சஞ்சிகை என்ற எமது முகநூல் பக்கம் வழியாகவோ தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.