சிரித்திரன் - FAQ

1. சிரித்திரனின் முதல் பிரதி வெ ளியிட்ட ஆண்டு எது ?

புதிய பிரதி - 2021 தை

பழை ய பிரதி -


2. சிரித்திரனை அச்சிட்டு வெ ளியிடும் நிறுவனம் எது ??

புதிய கண்டுபிடிப்புகளுக்கான வளர்ச்சியகம் தன்னார்வ முயற்சியால் வெளியிடுகிறது


3. சிரித்திரனை தொலைபேசியில் வாசிக்கலாமா ??

ஆமாம் சிரித்திரன் மின்பதிப்பினை சந்தா செய்வதன் மூலம் இந்த வசதியை பெற்றுக் கொள்ளலாம்


4. சிரித்திரன் இன் சந்தா பதிவு செய்வது எப்படி ??

மெனுவில் உள்ள சந்தா பதிவினை கிளிக் செய்யுங்கள


5. சந்தா செலுத்திய புத்தகங்கள் எப்போது வந்தடையும்??

புத்தகங்கள் வெளியிட்டு மூன்று நாட்களில் இலங்கையிலும் ஒரு வாரங்களில் உலகம் முழுவதிலும் அனுப்பப்பட்டுவிடும


6. சந்தா பதிவு செய்யக்கூடிய பணம் எந்த நாட்டு நாணயங்கள் ஆகும்??

US Dollar & SLR


7. சந்தாவை அலுவலகம் வந்து செயல்படுத்தும்போது உறுதி செய்ய முடியுமா ???

ஆமாம். அதற்குரிய சிட்டை உடனடியாக வழங்கப்படு


8. எமது மின்னஞ்சல் முகவரி சந்தா செலுத்துவதற்கு அவசியமானதா ??

ஆமாம் பிரதிகள் மாதாந்தம் வெளியிடும் போது அவற்றை பற்றிய முன்னறிவிப்புகளை அங்கே தருவோம்


9. சிரித்திரனை வாங்கி விற்பனை செய்ய முடியுமா ???

ஆமாம் அதற்குரிய விடயங்களை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்டறியுங்கள்.

மேலும் விற்பனையில் vendors பக்கத்தினை பாருங்கள்.


10. சிரித்திரனிற்கு தொலைபேசி செயலி (app) இருக்கின்றதா ?

இல்லை. செயலி நடைமுறை படுத்தப்படும் போது அதுபற்றி பொதுவில் அறியத்தருவோம்.


11. சிரித்திரனுக்கு போட்காஸ்ட் ஒலிப்பதிவு பக்கங்கள் (podcast) இருக்கிறதா ?

ஆமாம்.. ஆனால் அதற்குரிய வே லை க தொடக்க நிலையில் இருக்கின்றது. விரைவில் உங்கள் செவிகள் அடையச் செய்வோம்.


12. பழைய பதிப்புகளை எங்கே வாங்கலாம்?? உங்களிடம் இருக்கிறதா??

பழைய பதிப்புகள் எங்களிடம் உண்டு. "விற்பனையில்" பக்கத்தில் அவற்றை விரிவாக பார்த்து தெரிவு செய்யும் போது, அதனை நாம் பதிப்பித்து தருவோம். பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.


13. சிரித்திரனிற்கு வாசகர் எழுதி பங்களிப்பு செய்ய முடியுமா??

ஆமாம் நிச்சயமாக... சிரித்திரனிற்கும் எழுதலாம் - ஆக்கங்கள். சிரித்திரன் பற்றியும் எழுதலாம் - வாசகர் திருமுகம்.


14. புதிர்களில் எவ்வாறு கலந்து கொள்வது???

ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புதிர்களும் மேலும் சில புதிர்களும் புதிர்கள் பக்கத்தில் வெளியிடப்படும்.

புத்தகத்தில் உள்ள (பதிப்பு செய்த) புதிர்களே பரிசுக்கு உரியவை. அதற்குரிய பதில்களை பிறிதொரு நாளில் நீங்கள் எழுதி 1,2,3 என இலக்கமிட்டு (சரியான பதில்களை முறை யாக எழுதி ) எமது அலுவலக முகவரிக்கு அஞ்சல் மூலமோ, அல்லது முறையாக டைப்செய்து ஒரு தனி documents வடிவில் editor@siriththiran என்ற மின்னஞ்சலுக்கே அனுப்புங்கள்.