சிரித்திரனின் மீள் வருகை குறித்து பேராசிரியர் .சி .மௌனகுரு ஐயாவின் வாழ்த்துச்செய்தி...6 தசாப்தங்களுக்கு முன்பு கருவாகி உருவாகி எம் மடியில் தவழ்ந்த சிரித்திரன் மீண்டும் வருகின்றான். எம் இல்லங்களையும் எம் இதயங்களையும் மகிழ்விக்க வரும் சிரித்திரனை வருக வருகவென வரவேற்பதில் பெருமிதம் கொள்கின்றது எம் உள்ளம் .
Posted by சிரித்திரன் இதழ் Siriththiran Magazine on Friday, 29 January 2021
6 தசாப்தங்களுக்கு முன்பு கருவாகி உருவாகி எம் மடியில் தவழ்ந்த சிரித்திரன் மீண்டும் வருகின்றான். எம் இல்லங்களையும் எம் இதயங்களையும் மகிழ்விக்க வரும் சிரித்திரனை வருக வருகவென வரவேற்பதில் பெருமிதம் கொள்கின்றது எம் உள்ளம் .
மேலும் வாசிக்க